Thursday, January 23, 2025
HomeLatest Newsநகைச்சுவை நிகழ்ச்சியில் இலங்கையின் யோஹானி

நகைச்சுவை நிகழ்ச்சியில் இலங்கையின் யோஹானி

இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா இந்தியாவின் மிகவும் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சியான ‘கபில் ஷர்மா’வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

கடந்த ‘தீபாவளி’ அன்று ‘கபில் சர்மா’ நிகழ்ச்சிக்காக பல பிரபலமான பாடும் நட்சத்திரங்கள் கலந்துகொண்ட னர்.அந்த நிகழ்ச்சியில் சிறப்பு அதிதியாக யோஹானி கலந்துக்கொண்டமை தனக்கு மிகுந்த மகிழச்சி என தனது முகநூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recent News