Thursday, January 23, 2025
HomeLatest Newsமுன்னழகில் ரசிகர்களை கட்டிப்போட்ட யாஷிகாவின் லேட்டஸ் போட்டோஸ்!

முன்னழகில் ரசிகர்களை கட்டிப்போட்ட யாஷிகாவின் லேட்டஸ் போட்டோஸ்!

யாசிகா ஆனந்த் என்பவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

மேலும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினர் யாஷிகா ஆனந்த்.

மேலும் மாடலிங் துறையில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்து வந்த யாஷிகா ஒருசில படங்களில் கிளாமராக நடித்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார்.

அதன்பின் கடந்த ஆண்டு கார் விபத்து ஏற்பட்டு 4 மாதங்கள் படுத்தபடுக்கையில் இருந்தார் யாஷிகா ஆனந்த்.அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா மீண்டும் கவர்ச்சி பக்கம் சென்று எல்லைமீறிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

சமீபத்தில் நீச்சல் குள புகைப்படம் விளம்பர வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

தற்போது இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ நீங்களே பாருங்க..

Recent News