Tuesday, January 28, 2025
HomeLatest Newsமாஸ் Entry கொடுத்த உலகநாயகன்; அட்டகாசமான போட்டியாளர்களுடன் ஆரம்பமான ‘பிக்பாஸ் 6’!

மாஸ் Entry கொடுத்த உலகநாயகன்; அட்டகாசமான போட்டியாளர்களுடன் ஆரம்பமான ‘பிக்பாஸ் 6’!

பிக் பாஸ் சீசன் 6 துவங்குவதை முன்னிட்டு பிக் பாஸ் வீட்டை கமல் சுற்றிப் பார்த்த டூர் புரமோவை தற்போது விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

பிக் பாஸ் புரமோக்கள் இன்று முதல் மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்த தொடங்கியுள்ளது.

முற்றிலும் பழக்கப்படாத புது முகங்கள் அதிகம் பேர் இந்த சீசனில் அடியெடுத்து வைக்க உள்ளனர்.

நிச்சயம் நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது வீடு ரெடி.. வீரர்களும் ரெடி.. வேட்டைக்கு நீங்க ரெடியா என கமல் கேட்டுள்ள புதிய புரமோ ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Recent News