Monday, February 24, 2025
HomeLatest News700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் உலக வங்கி!

700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் உலக வங்கி!

உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக உலக வங்கியின் முகாமையாளர் சியோ காந்தா தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த சில மாதங்களில் இந்த நிதி நாட்டுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Recent News