Wednesday, December 25, 2024
HomeLatest Newsஉலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் – ஜனாதிபதி சந்திப்பு !

உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் – ஜனாதிபதி சந்திப்பு !

உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஹடாட் சர்வோஸ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்

ஜனாதிபதி மற்றும் ஊழியர்மட்ட குழுவுடனான கலந்துரையாடல் தற்போது கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது.

Recent News