Sunday, March 16, 2025
HomeLatest Newsதேர்தல் நடக்குமா? நடக்காதா? முக்கிய தீர்மானம் இன்று!

தேர்தல் நடக்குமா? நடக்காதா? முக்கிய தீர்மானம் இன்று!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான நிதி வழங்கப்படாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்திற்கு அமைய சட்ட ரீதியாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

Recent News