Monday, January 27, 2025
HomeLatest Newsஒமிக்ரோனின் புதிய பிறழ்வு இலங்கையிலும் பரவுமா? – வைத்தியர் விளக்கம்

ஒமிக்ரோனின் புதிய பிறழ்வு இலங்கையிலும் பரவுமா? – வைத்தியர் விளக்கம்

இந்தியாவில் பரவும் ஒமிக்ரோனின் புதிய பிறழ்வு குறித்து ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர விளக்கமளித்துள்ளார்.

உலகின் 63 நாடுகளில் பரவி வரும் இ-டு-செவன்-ஃபைவ் என்ற ஓமிக்ரோன் துணை வகை தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.

அந்நாட்டில் பல நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த திரிபு குறித்து பயப்படத்தேவையில்லை என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Recent News