Thursday, January 23, 2025

இலங்கையில் புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்வதால் லாபம் அடைவார்களா??

தற்போதைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை இலங்கைக்கு வந்து முதலீடு செய்ய அழைப்பு விடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார வீழ்ச்சியில் இலங்கை நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் புலம்பெயர் தமிழர்களை எவ்வாறு முதலீடு செய்ய அழைக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Latest Videos