Tuesday, December 24, 2024
HomeLatest Newsபஸ் கட்டணம் மேலும் அதிகரிக்கப்படுமா?

பஸ் கட்டணம் மேலும் அதிகரிக்கப்படுமா?

பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கை போக்குவரத்து அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கை தொடர்பான பரிந்துரை இன்று போக்குவரத்து அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News