Thursday, January 23, 2025
HomeLatest Newsகாட்டுத்தீயின் கோரத்தாண்டவம் - பெரும் வறட்சியை நோக்கவுள்ள மாநிலம்

காட்டுத்தீயின் கோரத்தாண்டவம் – பெரும் வறட்சியை நோக்கவுள்ள மாநிலம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது , இதன் மூலம் 35,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை இடம்பெயர்ந்துள்ளனர்

கெலோவ்னாவுக்கு அருகிலுள்ள மெக்டோகல் க்ரீக் பகுதியில் தீ தீவிரமடைந்த நிலையில் தற்போது , அமெரிக்க எல்லைக்கு அருகிலும் பரவ தொடங்கி உள்ளன . தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர்

. மேலும் மக்களை தீ பரவும் இடங்களில் இருந்து வெளியேற்றும் கடினங்கள் குறித்து மேலும் தெரிவித்துள்ளனர் . இதன் மூலம் கடுமையான வறட்சி கனடாவில் நிலவக்கூடுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்

Recent News