Thursday, December 26, 2024
HomeLatest Newsமே 09 தாக்குதலுக்கு கைதிகள் வரவழைக்கப்பட்டனரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

மே 09 தாக்குதலுக்கு கைதிகள் வரவழைக்கப்பட்டனரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

மே 9ஆம் திகதி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தாக்குவதற்கு கைதிகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டை விசாரிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) நியமித்த புலனாய்வாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான எந்தவொரு தாக்குதலின் போதும் கைதிகள் எவரும் சம்பந்தப்படவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையை நேற்று சமர்ப்பித்துள்ளது.

Recent News