Thursday, January 23, 2025
HomeLatest Newsகொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தம்!

கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தம்!

பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிவரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு 5 மற்றும் 6 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

அத்துடன், கொழும்பு 4 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகிக்கப்படும் எனவும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Recent News