Tuesday, December 24, 2024
HomeLatest Newsஐஸ்லாந்தின் ரேக்ஜேன்ஸ் தீபகற்ப எரிமலையில் சீற்றம்.

ஐஸ்லாந்தின் ரேக்ஜேன்ஸ் தீபகற்ப எரிமலையில் சீற்றம்.

ஐஸ்லாந்தின் ரேக்ஜேன்ஸ் தீபகற்பத்திலுள்ள எரிமலையில் சீற்றம் ஏற்பட்டது. அந்தப் பகுதியில் நில அதிா்வுகள் ஏற்படுவது கடந்த நவம்பரில் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட எரிமலைச் சீற்றம் ஏற்பட்டுள்ளது இதில் யாரும் காயமடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அதைத் தொடா்ந்து அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்.

Recent News