Monday, December 23, 2024
HomeLatest Newsரசிகர்களுடன் செல்பி வீடியோ எடுத்து வெளியிட்ட விஜய்! வைரலாகும் வீடியோ

ரசிகர்களுடன் செல்பி வீடியோ எடுத்து வெளியிட்ட விஜய்! வைரலாகும் வீடியோ

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே விஜய் ரசிகர்கள் எல்லோரும் ஆயிரக்கணக்கில் விழாவில் கலந்துகொண்டனர்.

வாரிசு படத்தில் நடித்த மற்றும் பணியாற்றிய பிரபலங்கள் எல்லோரும் விழாவில் கலந்துகொண்டிருக்கின்றனர்.

தற்போது விஜய் மேடையில் ரசிகர்கள் உடன் செல்ஃபி வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அதை அவரது அதிகாரபூர்வ த்விட்டேர் கணக்கில் வெளியிட்டு இருக்கிறார்,

அது இணையத்தில் தற்போது படுவைரல் ஆகி வருகிறது.  

Recent News