Wednesday, January 22, 2025

வனிதா மீண்டும் கர்ப்பம்? அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

தென்னிந்திய தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் வனிதா விஜயகுமார்.

இந்நிலையில் ஏற்கனவே 2 திருமணம் மற்றும் ஒரு காதல் ஆகியவற்றை கடந்து வந்த வனிதா பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருப்பினம் ஓரிரு மாதங்களிலேயே இந்த திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து வனிதா பழையபடி தன்னுடைய இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். பீட்டர் பாலை விட்டு பிரிந்த பின்னர் வனிதாஇ படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர்

தற்போது 2கே காதல், காத்து,அநீதி, அந்தகன், ரஜினி, பிக்கப் டிராப் என பல படங்களில் நடித்து வருகிறார்.

இதுதவிர யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை மேலும் வனிதா கடந்தாண்டு அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை தொடங்கியிருந்தார்.


தற்போது ஃபேஷன் டிசைனராகவும் வனிதா அவதாரம் எடுத்துள்ளார்.இந்நிலையில் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ படத்தின் போஸ்ட்ர் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Videos