Monday, January 27, 2025
HomeLatest Newsஇலங்கை தொடர்பான ஐ.நாவின் தீர்மானம்: சீனா ஆவேசம்!

இலங்கை தொடர்பான ஐ.நாவின் தீர்மானம்: சீனா ஆவேசம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நேற்றுக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு சீனா கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது .

இந்தத் தீர்மானம் , தொடர்புடைய நாட்டின் ( இலங்கையின் ) இணக்கம் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது .

ஆதலால் இந்தத் தீர்மானத்தை அரசியல் மயமாக்கலின் விளைவு என்றே சீனா கருதுகின்றது .

இலங்கையின் சுதந்திரத்துக்கு சீனா என்றும் துணை நிற்பதுடன் தனது உறுதியான ஆதரவையும் வழங்கும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் பேரவைக் கான சீனப் பிரதிநிதி தெரிவித்தார்.

Recent News