Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஉக்ரைனின் சரமாரி தாக்குதல் - 9 டிரோன்களை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா..!

உக்ரைனின் சரமாரி தாக்குதல் – 9 டிரோன்களை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா..!

ரஷ்யா உக்ரைன் போர் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்ற நிலையில் ஆரம்பத்தில் தோல்வியை சந்தித்து வந்த உக்ரைன் பின்னர் மேற்கத்திய நாடுகளின் ஆயுத மற்றும் பொருளாதார உதவியோடு தக்க பதிலடி கொடுத்து ரஷ்யாவிற்கு ஆட்டம் காண்பித்து வருகின்றது.

சமீப காலமாக இரு நாடுகளுமே அடிக்கடி ட்ரான் தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த வைகையில் ரஷ்யாவின் பெல்கொரோட் பிராந்தியத்தை குறிவைத்து உக்ரைன் ராணுவம் சரமாரி ட்ரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் 9 உக்ரைன் எம்.எல்.ஆர்.எஸ் ட்ரான்களை ரஷ்யா ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதன் மூலம் உக்ரைனின் தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டாக்க ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Recent News