Thursday, November 14, 2024
HomeLatest Newsஉக்ரைன்- ரஷ்ய மோதல்:ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த அதிரடி முடிவு!

உக்ரைன்- ரஷ்ய மோதல்:ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த அதிரடி முடிவு!

உக்ரைன்- ரஷ்ய மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் மாஸ்கோ உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து சுமார் 17 பில்லியன் யூரோக்கள் ($16.9bn) மதிப்புள்ள ரஸ்ய சொத்துக்களை ஐரோப்பிய ஒன்றியம் முடக்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நீதிபதி டிடியர் ரெய்ண்டர்ஸ் இதனை (Didier Reynders) தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் முக்கியமாக ஐந்து நாடுகளில் முடக்கப்பட்டதாக ஜூலையில் ரெய்ண்டர்ஸ் அறிவித்த ஒலிகார்ச்கள் மற்றும் பிற நிறுவனங்களிலிருந்து சுமார் 13.8 பில்லியன் யூரோக்களில் இருந்து இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் ஜேர்மனியில் 2.2 பில்லியன் யூரோக்கள் உட்பட ஏழு உறுப்பு நாடுகளில் 17 பில்லியன் யூரோக்களுக்கு மேல் இதுவரை 90 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

Recent News