Thursday, January 23, 2025

உக்ரைன் ரஷ்யா அடுத்த சுற்று பேச்சுவார்த்தை! || ரஷ்யாவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நிபந்தனை விதித்தார்!

உக்ரைன்- ரஷ்யா 2வது கட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் இன்று நடைபெறுகிறது. இனி எங்களால் முடியாது தாமதமின்றி அமைதியை எதிர்பார்க்கிறோம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கம்

ரஷ்ய ராணுவம் முற்றுகையிட்டுள்ள மரியபோல் நகரத்தின் மோசமான நிலையை நினைவூட்ட மற்ற நாடுகளின் பாராளுமன்றங்களில் நான் தொடர்ந்து முறையிடுவேன் அத்துடன் தாமதமின்றி நாங்கள் அமைதியை எதிர்பார்க்கிறோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

Latest Videos