Thursday, January 23, 2025
HomeLatest Newsபனிக்கட்டிகளால் உறைந்த திருகோணமலை - வைரலாகும் அதிர்ச்சிப் புகைப்படங்கள்!

பனிக்கட்டிகளால் உறைந்த திருகோணமலை – வைரலாகும் அதிர்ச்சிப் புகைப்படங்கள்!

நாட்டில் அண்மைக் காலமாக சீரற்ற காலநிலை நிலவுகிறது.பல பிரதேசங்களில் மழை ,காற்று ,பனி என வானிலை மாற்றம் நிகழ்கிறது.

இன்றும் கூட நாட்டுக்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் திருகோணமலையில்,பனிப் பொழிவு இடம்பெற்றால் எவ்வாறு இருக்கும் என்ற கற்பனையில்,பல புகைப்படங்களை கலைஞர்  ஒருவர் கிராபிக்ஸில் எடிட்  செய்துள்ளார்.

இந்தப் புகைப்படங்களில் திருக்கோணேஸ்வரம் ,மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டு அழகாக காட்சியளிக்கிறது.

Recent News