Saturday, December 28, 2024
HomeLatest Newsமஹிந்த மற்றும் பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு!

மஹிந்த மற்றும் பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மீதான பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவர்கள் மீதான பயணத்தடை எதிர்வரும் 2ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரிய மனு தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recent News