Monday, December 23, 2024
HomeLatest Newsகொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு!

கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு!

கொழும்பு-நீர்கொழும்பு பிரதான வீதியின் கபுவத்த பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

எரிபொருளை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி குறித்த மக்கள் கொழும்பு-நீர்கொழும்பு பிரதான வீதியை மறித்து இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக நீர்கொழும்பு திசையை நோக்கிய வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Recent News