Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsலொத்தர் சீட்டிலுப்பில் மிகபெரும் தொகையை வென்ற ரொறன்ரோ பிரஜை!

லொத்தர் சீட்டிலுப்பில் மிகபெரும் தொகையை வென்ற ரொறன்ரோ பிரஜை!

லொத்தர் சீட்டிலுப்பில் 70 மில்லியன் டொலர் பணப் பரிசினை ரொறன்ரோ பிரஜையொருவர் வென்றெடுத்துள்ளார்.கிரேக் சியால்டாஸ் என்ற நபரே இவ்வாறு பெருந்தொகை பண் பரிசு வென்றெடுத்துள்ளார்.பணப்பரிசு வென்றெடுத்தமையை அறிந்து கொண்ட சியால்டாஸ் அதிர்ச்சியில் கதிரையில் கீழே விழுந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கடந்த ஏப்ரல் மாதம் 19ம் திகதி நடைபெற்ற சீட்டிலுப்பில் அவர் இவ்வாறு பணப்பரிசு வென்றெடுத்துள்ளார்.

தாம் இவ்வாறு பணப்பரிசு வென்றெடுத்தமை குறித்து நம்பவில்லை எனவும் நண்பர் ஒருவரிடம் வெற்றி இலக்கங்களை உறுதி செய்யுமாறு கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent News