Tuesday, December 24, 2024
HomeLatest Newsரணிலின் வீட்டில் நாளை விசேஷம் !

ரணிலின் வீட்டில் நாளை விசேஷம் !

ஐக்கிய தேசியக் கட்சியின் 2023 ஆம் ஆண்டிற்கான ஆசன அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சை நாளை (01) கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன மற்றும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் தலைமையிலான குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசன அமைப்பாளர் பதவிகளுக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recent News