Tuesday, December 24, 2024

இன்றைய பிரதான செய்திகள் 27.03.2022 | Today’s Top Stories

  • கம்மன்பிலவும் விமலும் இனவாதிகள் அவர்களாலேயே அரசுக்கும் அவப்பெயராம் – பஸில் சீற்றம்
  • அரசாங்கத்திற்கு எதிரான பலமிக்க மாற்று சக்தியை வெகுவிரைவில் உருவாக்குவோம்  –  விமல் வீரவன்ச
  • அரசாங்கத்திற்கு எதிராக நாமும் வீதிக்கிறங்க நேரிடும் : எச்சரிக்கிறார் முருந்தெட்டுவே ஆனந்த தேரர்
  • பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தொடர்ந்து வழங்கப்படும் – பிரதமர்
  • கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள பொது இடங்கள் விரைவில் அறிவிப்பு
  • தேவையான பேரீச்சம்பழம் இல்லை -இஸ்லாமிய மக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை- தெவடகஹ பெரிய பள்ளிவாசல்
  • இலங்கையை விட்டு தப்பிச்சென்றுள்ள 132 பேருக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!
  • கோர விபத்தில் மாணவி பரிதாப மரணம்!
  • எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடும் நெரிசல் -.இராணுவத்தினர் நடவடிக்கை எடுப்பு!

Latest Videos