Thursday, January 23, 2025

இன்றைய பிரதான செய்திகள் 28.03.2022 | Today’s Sri lankan Top Stories

  • உருவாகின்றது தேசிய அரசு- பிரதமராகின்றார் ரணில்! – சிங்கள நாளிதழ் பரபரப்புச் செய்தி
  • வரிசையில் நின்ற முதியவர் மரணம்! எரிபொருள் வரிசையில் நடந்த 5 வது சம்பவமாக பதிவு
  • இலங்கையில் 300 ரூபாவை தாண்டவுள்ள அரிசியின் விலை -அடுத்த வாரம் அதிகரிக்கும் சாத்தியம்!
  • டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 400 தாண்டும் அபாயம் – பேராசிரியர் தகவல்
  • நேரத்தை வீணடிக்க பசில் தயாரில்லை! நாடாளுமன்றத்தை மூடிவிடுமாறு எதிர்கட்சி கோரிக்கை!
  • யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கி மக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவித்தல்!
  • இலங்கைக்கு ஒரு புதிய ஆரம்பமும், தேசிய மாற்றமும் தேவை- கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் கருத்து
  • உணவுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் மக்கள் நாட்டை மீட்க முன்னுரிமை வழங்க வேண்டும் -அமைச்சர் மஹிந்தானந்த கருத்து
  • பாடசாலைகளுக்கு போசாக்கு உணவை தொடர்ச்சியாக வழங்குவதில் சிக்கல்!
  • இலங்கையில் அறிமுகமாகும் புதிய வகை விசா!

Latest Videos