Sunday, February 23, 2025
HomeLatest Newsஇலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்..!

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்..!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இந்நிலையில், இன்று (17) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 619,411 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 174,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Recent News