Tuesday, March 4, 2025
HomeLatest Newsஇன்றைய டொலரின் பெறுமதி – வங்கிகள் வெளியிட்டுள்ள அறிக்கை

இன்றைய டொலரின் பெறுமதி – வங்கிகள் வெளியிட்டுள்ள அறிக்கை

இலங்கையின் உரிமம் பெற்ற தனியார் வங்கிகள் தங்களது இன்றைய நாணய மாற்று விகிதத்தை வெளியிட்டுள்ளது.

இதன்படி, உரிமம் பெற்ற தனியார் வங்கிகளில் இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை 365 ரூபாவாகும்.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை கடந்த வெள்ளிக்கிழமை முதல் 365 ரூபா என்ற பெறுமதியிலேயே நிலையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Recent News