Sunday, January 26, 2025
HomeLatest News75வது சுதந்திர தின நிகழ்வுகளிற்கு அச்சுறுத்தல்:ஒருவர் கைது!

75வது சுதந்திர தின நிகழ்வுகளிற்கு அச்சுறுத்தல்:ஒருவர் கைது!

75வது சுதந்திர தின நிகழ்வுகளிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சமூக ஊடக பதிவு தொடர்பில் நபர் ஒருவர் மகரஹகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மகரஹகமவை சேர்ந்த 40 வயது நபர் சிஐடியின் சைபர் குற்ற பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நுகேகொட கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Recent News