Tuesday, December 24, 2024
HomeLatest Newsஎல் சால்வடார் மெகா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கைதிகள் : மனதை உருக்கும் புகைப்படங்கள்!

எல் சால்வடார் மெகா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கைதிகள் : மனதை உருக்கும் புகைப்படங்கள்!

எல் சால்வடார் மெகா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கைதிகள் : மனதை உருக்கும் புகைப்படங்கள்!

எல் சால்வடார் மெகா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கைதிகள் பச்சை குத்தியுள்ள படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

எல் சால்வடாரில் கொலைகள் மற்றும் பிற வன்முறைக் குற்றங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து அவசரகால சட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கானோர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 40 ஆயிரம் மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2000 பேர் பயங்கரவாத தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டனர்.  இந்த செல்களில் இரண்டு கழிப்பறைகள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதேநேரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானவர்களுள் அப்பாவி மக்களும் உள்ளதாக மனித உரிமைகள் குழு வாதிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Recent News