கடந்த வருடத்தில் டெஸ்லா நிறுவனம் 1.3 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து உலகளாவிய ரீதியில் சாதனை படைத்துள்ளது.
உலகளாவிய ரீதியில் வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனமான டெஸ்லா நிறுவனம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 40 % சதவீதம் அதிகரித்துள்ளது.
இதன்படி, 2022ம் ஆண்டின் இறுதி மூன்று மாத காலப்பகுதியில் சுமார் 4 இலட்சத்து 5000 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் கருத்துகணிப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்திடம் பலர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இதன்போது அவர்கள் கூறுகையில், தற்போது உலகளாவிய ரீதியில் எரிப்பொருள் தட்டுபாடு மட்டும் விலையேற்றம் அதிகரித்துள்ளது.
மேலும் எங்களது நிறுவனத்தின் இருக்கும் வாகனங்களில் சிக்கன முறை இருக்கிறது. இதனால் தான் எங்களது நிறுவன வாகங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.