Tuesday, December 24, 2024
HomeLatest Newsஉங்கட போனை பற்றி நீங்களே தெரிஞ்சிக்க வேண்டிய விடயங்கள்!

உங்கட போனை பற்றி நீங்களே தெரிஞ்சிக்க வேண்டிய விடயங்கள்!

IMEI நம்பர் என்பது ஒரு கைபேசி பயன்படுத்து வருகிறீர்கள் என்றால் அதில் இருக்கும் Device க்கு நம்பர் இருக்கும். அது போல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு மொபைல் போனுக்கும் ஒவ்வொரு IMEI நம்பர் இருக்கும்.

IMEI நம்பர் என்பது உங்களின் Phone தொலைந்து விட்டாலும் இந்த நம்பர் இருந்தால் அதனை கண்டுபிடிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுடைய போன் தொலைந்து விட்டது அதனை யாரும் பார்க்கக்கூடாது அதனை வைத்து எந்த விஷயம் தெரிந்தகொள்ள கூடாது என்றால் உடனே காவல் நிலையத்திற்கு சென்று போன்னை Black செய்ய சொல்ல முடியும். அதற்கு இந்த நம்பர் தேவைபடும்.

அனைத்து Mobile க்கும் இந்த Device நம்பர் இருக்கும் அதனை எப்படி தெரிந்துகொள்ள முடியும்?

அதனை எப்படி தெரிந்துகொள்வது என்றால் உங்களுடைய போனில் உள்ள Dial Pad *#06# டைல் செய்திர்கள் என்றால் உங்களுக்கு IMEI நம்பர் Display ஆகும்.

IMEI நம்பர் தெரிந்துகொள்ள இன்னொரு முறை உள்ளது அது எப்படி என்றால்? உங்களுடைய போனில் Phone Settings என்பதை கிளிக் செய்து அதில் About என்பதில் கிளிக் செய்தால் அதில் IMEI நம்பர் வரும் இது போல் எடுத்துக்கொள்ளலாம்.

பழைய மாடல் போனில் சிம் போடும் இடத்தில் பிரிண்ட் செய்துருப்பார்கள். Latest போனில் பின்புறத்தில் பிரிட் செய்திருக்கிறார்கள்.

Recent News