Tuesday, December 24, 2024
HomeLatest Newsஇலங்கையில் திடீரென தறையிறங்கிய உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம்!

இலங்கையில் திடீரென தறையிறங்கிய உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம்!

உலகின் மிகப்பெரிய உக்ரேனிய சரக்கு விமானமான antonov 225 விமானத்தின் வகையை சேர்ந்த மற்றொரு சரக்கு விமானமான “antonov 124-100”  விமானம் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை 25  அதிகாலை தரையிறங்கியுள்ளது.

விமானத்திற்கு எரிபொருள் நிரப்பி விமான ஊழியர்கள் ஓய்வெடுத்துக் கொண்டு சென்றனர்.

Recent News