Sunday, December 29, 2024
HomeLatest Newsஉள்ளக கட்டமைப்புக்களுக்கான நிதியை ஒதுக்கியது வெள்ளை மாளிகை

உள்ளக கட்டமைப்புக்களுக்கான நிதியை ஒதுக்கியது வெள்ளை மாளிகை

அமெரிக்காவில் சில முக்கிய மாநிலங்களின் உள்ளக கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திகளுக்கென சுமார் 1 ரில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் ஒதுக்கியுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்திகள் தெரிவித்துள்ளன.

மேற்படி நிதி ஒதுக்கீட்டில் நீர் அபிவிருத்தி திட்டம், துறைமுக அபிவிருத்தி திட்டம் மற்றும் மின்சார அபிவிருத்தி திட்டம் போன்றவை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும்அதேவேளை மேற்படி நிதியை பராமரிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களை கண்காணிப்பதற்கும் சிறப்புக்குழுவொன்று அமைக்கப்படும் எனவும் வெள்ளை மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

Recent News