Thursday, December 26, 2024
HomeLatest Newsஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய டொலரின் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய டொலரின் பெறுமதி!

அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்பான அறிவிப்பை இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357.94 ரூபாவாகவும் விற்பனை விலை 368.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Recent News