Sunday, January 26, 2025
HomeLatest Newsஇலங்கையில் உச்சம் தொட்டது  குவைத் தினாரின் பெறுமதி

இலங்கையில் உச்சம் தொட்டது  குவைத் தினாரின் பெறுமதி

இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 356.44 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 367.11 ரூபாவாக காணப்படுகிறது.

ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 434.54 ரூபாவாக பதிவாகியுள்ளது.

விற்பனை பெறுமதியானது 451.15 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, குவைத் தினாரின் பெறுமதியானது 1175.26 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது 98.49 ரூபாவாக காணப்படுகிறது.

Recent News