Thursday, December 26, 2024
HomeLatest Newsவீழ்ச்சி அடைந்த ரூபாவின் பெறுமதி..!

வீழ்ச்சி அடைந்த ரூபாவின் பெறுமதி..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த நாணய மாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313.33 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 328.48 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313.05 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 328.51 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News