Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld News'இந்தியா உடனான கூட்டாண்மையை அமெரிக்கா ஆழப்படுத்தியுள்ளது' - ஆண்டனி பிளிங்கன் தெரிவிப்பு..!

‘இந்தியா உடனான கூட்டாண்மையை அமெரிக்கா ஆழப்படுத்தியுள்ளது’ – ஆண்டனி பிளிங்கன் தெரிவிப்பு..!

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“இந்தியா உடனான கூட்டாண்மையை அமெரிக்கா ஆழப்படுத்தியுள்ளது. குவாட் கூட்டணி மூலம் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் ஒத்துழைப்பை மேம்படுத்தியுள்ளது.


ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி-7 நாடுகளுடன் அமெரிக்கா முன்னெப்போதும்
இல்லாத அளவிற்கு நெருக்கமாக இணைந்துள்ளது என்று தெரிவித்வத்துள்ளார்.

Recent News