Friday, March 31, 2023
HomeLatest Newsஇலங்கையில் மரக்கறிகளுக்கு ஏற்பட்ட நிலை!

இலங்கையில் மரக்கறிகளுக்கு ஏற்பட்ட நிலை!

யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா பகுதிகளில் இருந்து அதிகளவான மரக்கறிகள் கிடைக்கப்பெறுவதால் கொழும்பு மெனிங் சந்தையில் மரக்கறிகளின் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்றைய தினம், லீக்ஸ் ஒரு கிலோகிராம் 120 முதல் 130 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையிலும்,

கரட் ஒரு கிலோகிராம், 80 முதல், 100 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையிலும், போஞ்சி ஒரு கிலோகிராம் 250 முதல், 300 ரூபாவுக்கு இடைப்பட்ட விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக கொழும்பு மெனிங் சந்தையின் தேசிய அமைப்பாளர் எச்.எம் உபசேன தெரிவித்தார்.

Recent News