Tuesday, December 24, 2024
HomeLatest NewsFIFA கால்பந்தாட்டப் போட்டியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இலங்கையர்கள்!

FIFA கால்பந்தாட்டப் போட்டியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இலங்கையர்கள்!

கட்டாரில் நடைபெற்று வந்த கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை  இடம்பெற்றது.

இந்நிலையில் குறித்த இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா சம்பியனானது. 

முடிவடைந்த இறுதிப் போட்டியில் பெனால்டியில் பிரான்ஸை வீழ்த்தியே ஆர்ஜென்டீனா சம்பியனானது. 

இதன் போது இலங்கை  இளைஞர்கள் சிலர் இலங்கையை பார்க்க வாருங்கள் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

Recent News