Monday, January 27, 2025
HomeLatest Newsபுலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியது இலங்கை அரசு!

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியது இலங்கை அரசு!

இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் மீதான தடையை நீக்கியுள்ளது.

உலக தமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

Recent News