Tuesday, December 24, 2024
HomeLatest Newsகின்னஸ் சாதனை படைத்த ஒற்றை விரல் !

கின்னஸ் சாதனை படைத்த ஒற்றை விரல் !

கின்னஸ் சாதனை படைத்த ஒற்றைவிரல் அசாத்திய விடயங்கள் ‘ அசால் டிய ‘ டாக செய்து சாதனை மனிதர் களாக வலம் வருபவர்களின் லில் புதிதாக இணைந்துள்ளவர்தான் இந்த ஸ்டீவ் கீலர் பிரிட் நாட்டைச் சேர்ந்த 48 வயதான விடீல் தற்காப்பு கலை நிபுணர் .

அத்துடன் பளு தூக்கும் திறமையும் கொண்டவரான இவர் தற்போது புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

தன்னுடைய நடு விரலை வைத்து மட்டும் 129.30 . கிலோ தூக்கி இவர் ஒற்றை விரவில் அதிக எடை தூக்கிய நபர் என்ற சாதனையை தற்போது புரிந்துள்ளார் .

129.50 கிலோ எடை கொண்ட ஜிம் பயிற்சிக்குப் பயன்படுத்தப்படும் ஆறு இரும்பு வட்டங்களை ஒன்றாக வைத்து அதை தனது நடு விரலால் தூக்க சுமார் எட்டு வினாடி நேரம் ஸ்டீவ் இந்த சாதனையை இவர் பெப்ரவரி மாதம் புரிந்த நிலையில் கின் லஸ் உலக சாதனை இவருக்கு இப்போது அங்கீகாரம் வழங்கியள்ளது.

இதன் மூலம் 10 ஆண்டு கால கின் னஸ் சாதனையை இவர் முறியடித்துள்ளார் .

இதற்கு முந்தைய சாதனையை பெனிக் இஸ்ரயேல்யான் என்ற நபர் 121இ70 கிலோ தூக்கி சாதனை படைத்திருந்தார்.

அதேபோல் அர்மேனியாவின் சுரேன் அக்பக்யான் என்பவர் பலம் குறைவானதாகக் கருதப்படும் சுண்டு விரலில் 110 கிலோ தூக்கி சாதனை படைத் துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . கராத்தேவில் கறுப்பு பெல்ட் வைத்திருக்கும் நபரான ஸ்டீவ் இந்தப் பளு தூக்குவதை தனது அன்றாட பயிற்சி யில் ஒன்றாக வைத்துள்ளார் .

தனது சாதனை குறித்து ஸ்டீவ் கூறுகையில் , ஐ ‘ இதைத் தூக்குவதற்கு மிகவும் சிரமமா ‘ கவும் வலியாகவும் இருந்தாலும் , எனது விரல் பலம் வாய்ந்ததாக இருப்பதை நினைத்து பெருமையாக உள்ளது .

இந்தச் சாதனையை முறியடித்ததில் மிக ஓம் மகிழ்ச்சி கொள்கிறேன். எனது தந்தை மூலமாகத்தான் எனக்கு இந்தப் பயிற்சி அறிமுகமாது இ அவருக்கு நன்றி ‘ எனக்கூறினார் .

Recent News