Monday, January 20, 2025
HomeLatest Newsஇ.போ.ச பஸ் சேவைகள் நிறுத்தப்படும் அபாயம்!

இ.போ.ச பஸ் சேவைகள் நிறுத்தப்படும் அபாயம்!

நாளை நண்பகல் 12 மணி முதல் கடமைகளில் இருந்து விலகிக் கொள்வதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது போக்குவரத்திற்கு தேவையான எரிபொருளை வழங்காத பட்சத்தில் தாம் கடமைகளில் இருந்து விலகி செயற்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

Recent News