Monday, February 24, 2025
HomeLatest Newsஎரிவாயுவை பெற மின் கட்டண பட்டியலை சமர்ப்பிக்கும் நடைமுறை விரைவில்!

எரிவாயுவை பெற மின் கட்டண பட்டியலை சமர்ப்பிக்கும் நடைமுறை விரைவில்!

சமையல் எரிவாயுவைப் பெறுவதற்கான மின்சாரக் கட்டணத்தை கட்டாயம் சமர்ப்பிக்கும் முறைமையொன்றை தற்போது தயாரித்து வருவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு கறுப்பு சந்தை மாஃபியாவை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

அதன்படி, ஒருவர் எரிவாயுவைப் பெற விரும்பினால், எதிர்காலத்தில் அவரது வீட்டின் மின் கட்டண பட்டியலை எரிவாயு விற்பனையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent News