Wednesday, January 15, 2025
HomeLatest Newsஅரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும்!

அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும்!

கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும் என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், சந்தையில் அரிசி விற்பனையும் குறைந்துள்ளதாகவும் அச்சங்கம் கூறியுள்ளது.

இந்நிலையில் எதிர்காலத்தில் விலை குறையும் என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Recent News