Tuesday, December 24, 2024
HomeLatest News146வது பிறந்த நாளை கொண்டாடிய முதியவர்!

146வது பிறந்த நாளை கொண்டாடிய முதியவர்!

இன்றைய உலகில் மனிதர்களின் ஆயுள் காலம் குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக மக்கள் தற்போது கடைப்பிடித்துவரும் ஒழுங்கற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் புறச் சூழ்நிலைகளும் மனித ஆயுள் காலம் குறைவடைய காரணமாக அமைவதாக குறிப்பிடப்படுகிறது.

இது இவ்வாறு இருக்கையில் கென்யாவில் 1876ல் பிறந்த மிக வயதான மனிதரான நந்தியைச் சேர்ந்த Mzee John Kiplagat  என்ற முதியவர் சில நாட்களுக்கு முன் தனது 146வது ஆண்டு விழாவை கொண்டாடினார்.

அவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Recent News