Thursday, January 23, 2025
HomeLatest Newsகுழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்; 5 வயது சிறுவன் உயிரிழப்பு!

குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்; 5 வயது சிறுவன் உயிரிழப்பு!

எம்பிலிப்பிட்டியவில் உள்ள சந்திரிகா வெவாவில் தனது இரண்டு குழந்தைகளுடன் தாயொருவர் ஆற்றில் குதித்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளில் ஐந்து வயதுடைய சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய் மற்றும் மற்றைய சிறுவன் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

Recent News