Tuesday, December 24, 2024
HomeLatest News'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை கண்டுகளித்த மஹிந்த தம்பதியினர்! (படங்கள் இணைப்பு)

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை கண்டுகளித்த மஹிந்த தம்பதியினர்! (படங்கள் இணைப்பு)

மணிரத்னத்தின் சமீபத்திய வெற்றிப்படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை கொழும்பில் உள்ள திரையரங்கில் பார்த்து ரசித்தார்.

குறித்த திரைப்படத்தை மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது மனைவி சிராந்தி ராஜபக்ச முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்டோரும் கண்டுகளித்தனர்.

இதேவேளை குறித்த திரையரங்கிற்கு மஹிந்த ராஜபக்ச சென்றபோது அங்கிருந்தவர்கள் உற்சாகமாக அவரை வரவேற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Recent News