Tuesday, December 24, 2024
HomeLatest Newsதொடரும் வேட்டை; ஜனாதிபதி மாளிகை சொத்துக்களை சேதப்படுத்திய ஐவர் கைது!

தொடரும் வேட்டை; ஜனாதிபதி மாளிகை சொத்துக்களை சேதப்படுத்திய ஐவர் கைது!

கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி கடந்த ஒன்பதாம் திகதி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் ஜனாதிபதி மாளிகையில் மின் உபகரணங்களை திருடிய ஒருவரும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் கொழும்பு – 13 பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News