Tuesday, December 24, 2024
HomeLatest News4800 கிலோமீற்றர் பயணித்தும் நண்பனின் திருமணத்தைத் தவறவிட்ட பெண்……!

4800 கிலோமீற்றர் பயணித்தும் நண்பனின் திருமணத்தைத் தவறவிட்ட பெண்……!

அமெரிக்காவில் வாசிங்டன் நகரி்ல் சைவ உணவகமொன்றை நடாத்தி வரும் ஆர்த்தி மாலா என்ற பெண் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து ரிக்டொக் தளததில் காணொலியொன்றைப் பகிர்ந்துள்ளார்.

குறித்த நபர் ஸ்கொட்லாந்திலுள்ள நண்பன் கௌரவின் திருமணத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் சென்றிருந்த நிலையில் திருமணம் நடைபெறவிருந்த கிளாஸ்கோ நகரிற்கு டாக்ஸி மூலம் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

இந் நிலையில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தூரத்தைப் பயணம் செய்து இறுதியில் வேறொருவரின் திருமணத்திற்குச் சென்றுள்ளார். முன்பின்.தெரியாத மணம்களைப் பார்த்து மாலா அதிர்ச்சியடைந்ததுடன் அவர்கள் இவரை குளிர்ானம் அருந்துவதற்கு அழைத்த விநோத சமபவமும் நடைபெற்றுள்ளது.

இதன் பின் இந் நிலை ஏற்பட்டமை்ான காரணத்தை கண்டறிய முற்பட்ட.போது டாக்ஸியை அவசர அவசரமாக பதிவு செய்யும்பாது தவறுதலாக வேறு ஒரு முகவரி்கு பதிவு செய்ததன் விளைவே இந் நிலைக்கு காரணம் எனப் புலப்பட்டது.

Recent News